Wednesday, December 15, 2010

கவனம்..கண்கள்...


பெண்ணின் கண்களை படைத்தான்...
அதில் காந்தத்தை வைத்தான்...
ஆணை படைத்தான்
அவர்களின் இதயம் இரும்பென வைத்தான்..
பெண்களின் கண்கள்
தூண்டில்...
ஆண்களின் இதயம் அதில் மீன்கள்...
நம் விழி மூடினால் உலகம் இருளும்..
பெண்கள் விழி திறந்தாலோ ஆண்களின் உலகம் மட்டும் இருளும்...
பெண்களின் கண்கள் அகல் விளக்கு...
வெளிச்சமும் தரும்...
விட்டில் பூச்சியாய் நம்மை வீழ்த்தவும் செய்யும்...
ஆணினமே எச்சரிக்கை..!!!
எதில் வீழ்ந்தாலும் மீளலாம்...
பெண்களின் கண்களை தவிர...!!

Saturday, September 11, 2010

பெண்ணென்று ஏன் பிறந்தாய்...?


பெண்ணாக ஏன் பிறந்தாய்...
கண்ணால் எனை தூண்டிலிட்டாய்...
சிக்கிய எனை சிறை எடுத்தாய்...
உன் இமைகளில் என் இளமையை தொலைத்தேன்...
உன் புருவங்களில் என் உருவை தொலைத்தேன்...
கர்வம் துறந்து உன் காலடியில் தாள் பணிந்தேன்...
உன்னில் எனை முழுதாய் புதைத்தேன்...
ஆனால் பெண்ணே உன் பாசம் எனை பரிதவிக்க வைக்கத்தானா...?
உன் நேசம் என் கழுத்தை நெறிக்கத்தானா...?
உன் காதல் எனக்கு கல்லறை எழுப்பத்தானா...?
ஏன் பெண்ணென பிறந்தாய்...?

Wednesday, September 8, 2010

இணைய நட்புகளின் இனிய தருணங்கள்!


பாலைகளில் நீர் தேடும் பயணம்...என் ஜனனம்...
வாழ்வின் வசந்தத்தை தேடும் படலம்...நான் நடமாடும் உயிரில்லா சடலம்...
தனிமைகாட்டில் துணையை தேடும் தேடல்...என் வாழ்க்கை அச்சில் ஏறாத பாடல்..

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...சுற்றங்களே இல்லை!...குற்றம் எங்கு காண்பது..?
உறவுகளில்லா உலகினை வெறுத்ததுண்டு..தனிமையில் பல நேரங்கள் தனிமையில் அழுததுண்டு...
என் இயல்வாழ்க்கையில் அடையாத பந்தம்...இணைய நட்பில் அடைந்த ஆனந்தம்...
தோள் தாங்கும் தோழன் தோள் சாயும் தோழி பரிகாச பாசத்தோடு தங்கை சிரித்து பேச சிநேகிதி...
என் பாலை நிலத்திலும் சந்தோச நீரூற்றுகள்..!
என் வறண்ட வானிலையிலும் மகிழ்மழை மேகங்கள்!!

Tuesday, September 7, 2010

Kathal ennai kathalipithillai...


Kathal yavarin thottathilum roja chedi...
En thottathil mattum arali chediyanathu...
Kathal ellor jannalilum kulil thenral katru...
En jannalil mattum anal katranathu...
Kathal ellor vazhvilum vasanthakalam...
Enaku matum athu kodaikalamanathu...
Kathal ellor vazhvilum ucharikkapum varthai...
Avvarthai en vazhvai mudithu vaikum mutru pulliyanathu....
Kathal enrume ennai kathalithathillai...

Monday, September 6, 2010

http://www.addthis.com/bookmark.php?v=250&username=facicons

http://www.addthis.com/bookmark.php?v=250&username=facicons

Kathalai marakeren..


Kathale..yen enaku thirai pidithai..
Snegithi oruvalidam yen ennai sirai pidithai..
Snegithiyidam nesathai solla enakul poratam..
Athai kandu unaku kondattam...
Snegithiyidam nesathai solla mudiyamal ennule parithavippu...
Nesathai ennule vaithalum tharaiyil kidakum meenin thavippu...
Itho thuninthu vitten....
Nesathai avalidam uraithu viten..
Manvizhiyal muthalil marundaal...
Pin vegundaal..
Naam natpuku mattume engiraal...
Nesathirku idamillai...
Pasathirku thadaillai engiralaal...
Vetki thalai kunigiren...
Natpu thevaithaiyidam manaseega manippu korugeren...
En kathalaiyum inrodu marakeren..

Kangal irandal..


Unai kandu imaikka marantha imaigal irandu..
Unnai kandu uranga marutha kangal irandu..
En kannathai eeramakkiya un uthadugal irandu..
Unnodu kadarkarai manalil pathangal pathitha kalgal irandu..
Unnai anuthinamum arathazhuviya kaigal irandu..
Ithanaiku piragu nee uthirtha varthaigal irandu...
''Ennai pirinthuvidu''..

Sunday, September 5, 2010


En fb nanbargale mutharkann vanakkam! Itho en valaithalam..ungalai ivalaithalathin vayilaga santhipathil magilchi adaigren..Ini en ennangalaiyum,karpanagalaiyum ithalathil pathinthu ungal parvaiku vaika virumbugeren..enathu ovvoru pathirvirkum ungal vimarsanangalai varverkeren..NANRI..

Naanum en kathalum!


Kathal ivvarthai enaku pidikum...
Ivvarthaiku eno ennai pidipathillai...
Nanbargal avartham nesanivaigulai
solla solla ulmanathil ekka eetigal!
Kathalikum tharunangalai nee epothu unara pogirai ena ketkinrana en illa natgattigal!!
Naanum kathalikiren..
Nesikka therintha enaku...kathalai avalidam vasikka theriyavillai...
Avalai ethirkollum tharunangalil mouname enathu thaimozhi...
Varthaigal inri en kathalai unara vaika naan kantharvanumalla!!
En mouna mozhiyai purinthu en kaithalam patra aval thevathaiyumalla!!!

Saturday, September 4, 2010

Arimugam

Anaivarukum en mutharkann vanakkam! Ungalai ivvalaipookalin vayilaga santhipathil magilchi adaigren!